பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய மலர் குவியலில் அம்பாள்

384

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய மலர் குவியலில் அம்பாள் அருள்பாலித்த காட்சி…

புதுக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவப்பூர் ஸ்ரீ அருள்மிகு முத்துமாரியம்மன் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நேற்று இரவு முழுவதும் சிறப்பாக நடந்தது

#திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா விவரம் 2022

புதுக்கோட்டை மாவட்டத்திலேயே மிகவும் ப்ரசித்தி பெற்ற

திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலின் மாசிப் பெருந்திருவிழா ஆரம்பம்

20.02.2022 மாசி 08
ஞாயிற்றுக்கிழமை
பூச்சொரிதல் விழா

27.02.2022 மாசி 15
ஞாயிற்றுக்கிழமை
அம்மனுக்கு காப்பு கட்டுதல் , கொடியேற்றம்

06.03.2022 மாசி 22
ஞாயிற்றுக்கிழமை
பொங்கல் திருவிழா

07.03.2022 மாசி 23
திங்கட்கிழமை
மாசிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம்

08.03.2022 மாசி 24
செவ்வாய்க்கிழமை
திருவிழா தொடர்கிறது

14.03.2022 மாசி 30
திங்கட்கிழமை காப்பு களைந்து , கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது