நாளை முதல் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு முடிவு

688

பிப்ரவரி 1 முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி என்று முன்னர் கூறப்பட்ட நிலையில், தற்போது நாளை முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது..