நகர்மன்றத் தலைவர் தேர்வு

1303

புதுக்கோட்டை நகராட்சி நகர்மன்ற தலைவராக திலகவதி செந்தில் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு.

#சேர்மன்_திலகவதி_செந்தில்

இன்று மதியம் 2 மணி அளவில் புதுக்கோட்டை நகராட்சி துணைத்தலைவர் காண மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

நகர் மன்ற துனை தலைவர் லியாக்கத்அலி

புதுக்கோட்டை நகராட்சி நகர்மன்றத் துணைத் தலைவராக பொறுப்பேற்றார் லியாக்கத் தலி.