நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளராக பெண் IAS நியமனம்..!

559

புதுக்கோட்டை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளராக டாக்டர் மோனிகா ராணா இ.ஆ.ப., அவர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.

தேர்தல் பார்வையாளர்கள் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான 04.02.2022 அன்று தேர்தல் கண்காணிப்பு பணியை தொடங்குவார்கள்.