தமிழ்நாடுபுதுக்கோட்டை தேர்திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை By admin - March 1, 2022 1052 FacebookTwitterPinterestWhatsApp புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற திருவப்பூர் முத்து மாரியம்மன் தேர்திருவிழாவை முன்னிட்டு 07.03.22 அன்று உள்ளூர் விடுமுறை.. அதற்கு பதிலாக 26.03.22 சனிக்கிழமை வேலைநாள். Share this:FacebookX