புதுக்கோட்டை நகராட்சி வெற்றி நிலவரம்

3431

வெற்றி நிலவரம்

புதுக்கோட்டை 1 வார்டு புதுக்கோட்டை நகராட்சி சுயேச்சை வேட்பாளர் பழனிவேல் 483 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 2 வார்டு திமுக வேட்பாளர் மதியழகன் வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 3 வார்டு திமுக வேட்பாளர் கார்த்திகை செல்வி குமார் வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டு விஜய் மக்கள் இயக்கம் ஜெ.பர்வேஸ் அவர்கள் வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி 5வது வார்டு சுயேச்சை வேட்பாளர் அடைக்கலம் வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 6 வது வார்டு அஇஅதிமுக வேட்பாளர் சத்யா மாரிமுத்து வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 7 வார்டு திமுக வேட்பாளர் ராஜாத்தி வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 8 வார்டு திமுக வேட்பாளர் அனுராதா வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி 9வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட செந்தாமரை பாலு வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 10 வார்டு திமுக வேட்பாளர் பால்ராஜ் வெற்றி

புதுக்கோட்டை 11 வது வார்டில் அமமுக வேட்பாளர் அன்புமேரி முத்தாள் வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 12 வது வார்டில் அஇஅதிமுக வேட்பாளர் செந்தில்மதி ஐயப்பன் வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 13 வது வார்டு திமுக கூட்டணி வேட்பாளர் அமுதா அருணாச்சலம் வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 14 வார்டில் தி.மு.க வேட்பாளர் காந்திமதி வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 15 வது வேட்பாளர் திமுக கூட்டணி வேட்பாளர் காசி வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 16 வார்டில் அஇஅதிமுக வேட்பாளர் sas. சேட் வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 17 திமுக வது வேட்பாளர் லியாகத் அலி வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி 18 வது அஇஅதிமுக வேட்பாளர் பாரதி சின்னையா வெற்றி

புதுக்கோட்டை 19 வார்டில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி..

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 20 திமுக வது வேட்பாளர் கனகம்மன் பாபு வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 21 வார்டில் வது திமுக வேட்பாளர் மெகர் பானுநிஜாம் வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 22 வது திமுக வேட்பாளர் ராஜேந்திரன் வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 23 வது சுயேட்சை வேட்பாளர் குமரகுருபரன் வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 24 வார்டில் சுயேச்சை வேட்பாளர் பெரியார் சிவா சகோதரி அனுஹரிணா அபார வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 25 வார்டில் தி.மு.க வேட்பாளர் திலகவதி செந்தில் வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 26 வார்டு திமுக வேட்பாளர் லதா கருணாநிதி வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 27 வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் கார்த்திக் மெஸ் மூர்த்தி வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 28 வது திமுக வேட்பாளர் சந்தோஷ் வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 29 வது திமுக வேட்பாளர் சுப சரவணன் வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 30 வது திமுக வேட்பாளர் ராமலிங்கம் வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி 31 வது வார்டில் அதிமுக வேட்பாளர் சுமதி வெற்றி பெற்றார்

புதுக்கோட்டை நகராட்சி 32 வது வார்டில் அதிமுக வேட்பாளர் ஜெயா வெற்றி பெற்றார்

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 33 வது வார்டு திமுக வேட்பாளர் இராஜேஸ்வரி வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 34 வார்டில் தி.மு.க கூட்டணி வேட்பாளர் வேட்பாளர் ராஜா முகமது வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 35வது வார்டில் தி.மு.க வேட்பாளர் ஜாகீர் வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 36 வார்டு திமுக வேட்பாளர் வளர்மதி சாத்யா வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 37 வார்டு திமுக வேட்பாளர் தெய்வானை வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 38 வது வார்டு  திமுக வேட்பாளர் காதர்கனி வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 39 வார்டு திமுக வேட்பாளர் இராஜேஸ்வரி வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 40 வார்டு வது அஇஅதிமுக வேட்பாளர் செந்தில்குமார் வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 41 வது வார்டு  அஇஅதிமுக வேட்பாளர் பாண்டியன் வெற்றி

புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 42வது வார்டு  திமுக வேட்பாளர் கவிவேந்தன் வெற்றி