தெப்ப உற்சவம்

809

புதுக்கோட்டை திருக்கோயில்களில் சார்ந்த அருள்மிகு சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் திருக்கோவில் மாசி மகத்தை முன்னிட்டு தெப்பம் விழா நடைபெற்றது.


காலை முதலே சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று மாலை 6 மணி அளவில் சுவாமி அம்பாள் புதுக்கோட்டை பல்லவன் குளத்தில் தெப்பத்தில் எழுந்தருளி வளம் வரும் தெப்போற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.