தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு.

1148

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன்.