திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

640

பொங்கல் விழாவை முன்னிட்டு  புதுக்கோட்டை திருவப்பூர்  ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தை பொங்கலை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது..