திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா 2022.

871

புதுக்கோட்டை நகரில் பிரசித்திபெற்ற திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா தேதிகள் விவரம் 2022.

அனைத்து மக்களுக்கும் காவல் தெய்வமாகவும், கண்கண்ட தெய்வமாகவும் விளங்கி வரும்.

திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலின் மாசிப் பெருந்திருவிழா ஆரம்பம்.



20.02.2022 மாசி 08 ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா.

27.02.2022 மாசி 15 ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு காப்பு கட்டுதல், கொடியேற்றம்.

06.03.2022 மாசி 22 ஞாயிற்றுக்கிழமை பொங்கல் திருவிழா.



07.03.2022 மாசி 23 திங்கட்கிழமை மாசிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம்.

08.03.2022 மாசி 24 செவ்வாய்க்கிழமை திருவிழா தொடர்கிறது.



14.03.2022 மாசி 30 திங்கட்கிழமை காப்பு களைந்து, கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது





இந்து சமய அறநிலைய துறைக்கு உட்பட்டு செயல்படும் அத்துனை திருக்கோயில்களிலும்



பேரிடர் காலத்தில்



அரசின் நடைமுறை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு திருக்கோயில் திருவிழாக்கள் நடைபெறும்.