புதுக்கோட்டை நகராட்சி திமுக வெற்றி

1044

புதுக்கோட்டை நகராட்சி தேர்தல் 2022 இறுதி முடிவுகள்:-

மொத்த வார்டுகள் – 42

திமுக கூட்டணி – 27

அதிமுக – 8

சுயேட்சைகள் – 6

அமமுக – 1

புதுக்கோட்டை நகராட்சி தேர்தல் 2022 இறுதி முடிவுகள்:-

1 பழனிவேல் (சுயேட்சை)
2 மதியழகன் (திமுக)☀️
3 கார்த்திகை செல்வி (திமுக)☀️
4 பர்வேஸ் (சுயேட்சை)
5 அடைக்கலம் (சுயேட்சை)
6 சத்யா மாரிமுத்து (அதிமுக)🌱
7 ராஜாத்தி நைனா முகமது (திமுக)☀️
8 அனுராதா அறிவுடைநம்பி (திமுக)☀️
9 செந்தாமரை பாலு (திமுக)☀️
10 பால்ராஜ் (திமுக)☀️
11 அன்புமேரி முத்தாள் (அமமுக)
12 செந்திமதி அய்யப்பன் (அதிமுக)🌱
13 அமுதா (காங்கிரஸ்)✋
14 காந்திமதி (திமுக)☀️
15 காசிலிங்கம் (திமுக)☀️
16 SAS.சேட் (அதிமுக)🌱
17 லியாகத் அலி (திமுக)☀️
18 பாரதி சின்னையா (அதிமுக)🌱
19 ராஜேஸ்வரி (காங்கிரஸ்)✋
20 கனகம்மன் பாபு (திமுக)☀️
21 மெஹர்பானு நிஜாம் (திமுக)☀️
22 இராஜேந்திரன் (திமுக)☀️
23 குமரகுருபரன் (சுயேட்சை)
24 அனுஹரினா (சுயேட்சை)
25 திலகவதி செந்தில் (திமுக)☀️
26 லதா கருணாநிதி (திமுக)☀️
27 கார்த்திக் மெஸ் மூர்த்தி (சுயேட்சை)
28 எட்வர்டு சந்தோஷநாதன் (திமுக)☀️
29 சுப.சரவணன் (திமுக)☀️
30 லதா ராமலிங்கம் (திமுக)☀️
31 சுமதி (அதிமுக)🌱
32 ஜெயா (அதிமுக)🌱
33 இராஜேஸ்வரி (திமுக)☀️
34 ராஜா முகமது (காங்கிரஸ்)✋
35 ஜாகீர்உசேன் (திமுக)☀️
36 வளர்மதி சாத்தையா (திமுக)☀️
37 தெய்வானை (திமுக)☀️
38 காதர்கனி (திமுக)☀️
39 இராஜேஸ்வரி (திமுக)☀️
40 செந்தில்குமார் (அதிமுக)🌱
41 KRG.பாண்டியன் (அதிமுக)🌱
42 கவிவேந்தன் (திமுக)☀️