சென்னை: தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்ட காவல் நிலையங்களின் பட்டியலை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகச் செயல்படும் காவல் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி கடந்த 2020ஆம் ஆண்டிற்கான பட்டியலை டிஜிபி சைலேந்திரபாபு தற்போது வெளியிட்டுள்ளார்.
*2020ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையங்களின் பட்டியல் வெளியீடு..*
மத்திய மண்டல காவல் நிலையங்களில்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி காவல் நிலையம் தேர்வு…

மத்திய மண்டல சிறந்த காவல் நிலையங்கள் பட்டியல்.
திருச்சிராபள்ளி மாவட்டம் ↔️ திருவெறும்பூர் காவல் நிலையம்
பெரம்பலூர் மாவட்டம் ↔️ பெரம்பலூர் காவல் நிலையம்
அரியலூர் மாவட்டம் ↔️ அரியலூர் காவல் நிலையம்
தஞ்சாவூர் மாவட்டம் ↔️ தஞ்சாவூர் நகர மேற்கு காவல் நிலையம்
திருவாரூர் மாவட்டம் ↔️ மன்னார்குடி காவல் நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம் ↔️ ஆலங்குடி காவல் நிலையம்
கரூர் மாவட்டம் ↔️ கரூர் நகர காவல் நிலையம்
நாகப்பட்டினம் மாவட்டம் ↔️ நாகப்பட்டினம் காவல் நிலையம்