அரசியல் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்! By admin - March 29, 2022 974 FacebookTwitterPinterestWhatsApp அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கியதால் அமைச்சர் ராஜகண்ணப்பனின் இலாக்கா மாற்றம்! போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கீடு. போக்குவரத்துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர் நியமனம்! Share this:FacebookX