தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் இன்று!

550

ஓய்வறியா சூரியனே! கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

மாண்புமிகு தமிழக முதல்வர் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடியபோது..

முதலமைச்சர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய போது