தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு !

473

*🟨🟥தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு !**

தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்**

🟨🟥அனைத்து பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை**

🟨🟥மருத்துவம் தவிர, அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு**

🟨🟥இரவு நேர ஊரடங்கின் போது, மாநிலத்திற்குள் அரசு, தனியார் பேருந்து சேவை தொடரும் என்று அறிவிப்பு**

🟨🟥தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு**

🟨🟥பொருட்காட்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிகள் நடத்த தடை**பொது பேருந்து, புறநகர் ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி**

🟨🟥1 முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்பு ரத்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்**10,11,12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்பு நடைபெறும் எனவும் அறிவிப்பு**

🟨🟥வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை**அரசியல் கூட்டங்களுக்கு தற்போதுள்ள தடை தொடரும்**

🟨🟥ஞாயிற்றுக்கிழமைகளில் பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காது**ஞாயிறு அன்று உணவகங்களில் பார்சல் சேவை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி**

🟨🟥உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி**ஞாயிறு, இரவு நேரங்களில் வெளியூர் பயணம் செய்ய பயணச்சீட்டு அவசியம்*