தமிழக முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில்
பிறந்த 26 குழந்தைகளுக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ் ரகுபதி புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மதிப்புமிகு டாக்டர் வை.முத்துராஜா அவர்கள் மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் அவர்கள் நகரக் கழகச் செயலாளர் திரு.நைனாமுகமது பொருளாளர் திரு.செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த போது..