திருப்பூர் மாநகரில் சுற்றி திரிந்த சிறுத்தை புலி மயக்க ஊசி போடப்பட்டு பிடிக்கப்பட்டது..
அம்மாபாளையத்தில் சுற்றித் திரிந்த ஆண் சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர், பின்னர் அவற்றை மானாம்பள்ளி சரகம் மந்திரிவட்டம் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.