கொடி அணிவகுப்பு ஊர்வலம்

954

உள்ளாட்சி தேர்தல் 2022 முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில்,

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ( தலைமை ) திருமதி.கீதா அவர்களின் தலைமையில் இன்று 08.02.2022 புதுக்கோட்டை உட்கோட்டத்தில் காவல்துறையினரால் கொடி அணிவகுப்பு ஊர்வலம் ( FLAG MARCH ) நடைபெற்றது .