கும்பகோணம் வந்து அடைந்தது காவேரி

645

டெல்டா மக்களால் அன்னை காவேரி என்று அன்புடன் அழைக்கப்படும் காவேரி நீர், மக்களின் உணர்வு உடன் கலந்த ஒன்று.

இன்று அதிகாலை காலை காவேரி நீர் கும்பகோணம் வந்து அடைந்தது. நீர் கடைமடை வரை செல்லும் வகையில் ஆற்றில் நடந்து வந்த கட்டுமான பணி அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள தடுப்பணை வழியே காவேரி ஆறு வரும் அழகு.