புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக வந்திருந்த பெண்மணி 1 பவுன் தங்க செயினை தவறவிட்டுள்ளனர்
இதனை கண்டறிந்த பாதுகாவலர் பணி புரியும் பிரபாகரன் அவர்கள் அந்த செயினை உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர் இவரது சிறப்பான பணிக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

பாதுகாவலராக குறைந்த சம்பளத்தில் மருத்துவமனையில் உள்ள அனைத்து நோயாளிகளையும் காவல் காத்து வருபவர்கள் தான் இந்த பாதுகாவலர்கள் மக்கள் சில பேர் புரியாமல் அவரிடம் சண்டை போடுவார்கள் அவர்களின் சூழ்நிலை புரியாமல் எதற்கும் ஆசைப்படாமல் செயினை உரிய நபரிடம் ஒப்படைத்த பிரபாகரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வோம்👌👌🙏🙏🙏🙏