விதிமுறைகள் அறிவிப்பு

1539

தமிழ்நாடு பள்ளிக்கல்விக்துறை உத்தரவு!

மாணவ / மாணவியர்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்:

1.காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்.

2.மாணவர்கள் லோ-ஹிப் பேண்ட் அணியக் கூடாது. 3.நீளமாக அரைக்கை சட்டையையே மாணவர்கள் அணிய வேண்டும் இறுக்கமான சட்டை அணியக்கூடாது.

4.கருப்பு நிற பக்குள் (Buckle) உடைய பெல்ட்டையே மாணவர்கள் அணிய வேண்டும்.

5.சீரான முறையில் சிகை அலங்காரம் (கட்டிங்) இருத்தல் வேண்டும்

6.கைகளில் ரப்பர் பேன்ட், செயின், பிரேஸ்லெட் மற்றும் காதுகளில் தோடு உள்ளிட்டவற்றை அணியக்கூடாது.

7.பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியர் முன் அனுமதி பெற்றுத் தான் விடுமுறை எடுக்க வேண்டும்.

8.மாணவர்கள் தங்கள் பிறந்தநாளின் போதும், பள்ளி சீருடையிலேயே பள்ளிக்கு வர வேண்டும்.மாணவ / மாணவியர் கட்டாயமாக மொபைல் போன், பைக் உள்ளிட்டவற்றை பள்ளிக்கு கொண்டு வரக்கூடாது.

9.மாணவ / மாணவியர் கட்டாயமாக மொபைல் போன், பைக் உள்ளிட்டவற்றை பள்ளிக்கு கொண்டு வரக்கூடாது.

10.நகங்களை முறையாக வெட்டி சீராக வைத்திருக்க வேண்டும் 11 மாணவர்கள் அனைத்து பள்ளி நாட்களிலும், சீருடையில் தான் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்

குறிப்பு: மேற்காணும் விதிமுறைகளை மாணவ, மாணவிகள் அனைவரும் பின்பற்றி நம் பள்ளிக்கு நற்பெயரை பெற்றுத் தர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.