கண்களை கவரும் சுவர் ஓவியங்கள்..

666

புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி வளாகத்தில் கண்ணைக் கவரும் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு வரும் நோயாளிகளின் கண்கள் மற்றும் மனதை மாற்றி அமைக்க மருத்துவ கல்லூரி சுவரில் விலங்குகள் குழந்தைகளுக்கு பிடித்தமான கதாபாத்திரம் டாம் அண்ட் ஜெர்ரி அழகிய காட்சிகளை தத்ரூபமாக வரைந்து அனைவரும் வியக்கும் வண்ணம் உள்ளது ..

புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி செயல்பாடுகள் மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது .அழகான ஓவியம் தீட்டி கண்ணை கவரும் வகையில் ‘பிரின்டிங்’ இங்க் மற்றும் பெயின்ட் வகைகளை கொண்டு நவீன ஓவியம் தீட்டப்படுவதாக ஓவிய கலைஞர்கள் தெரிவித்தனர்..