ஏப்ரல் 2-ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு..

836

9,494 பணியிடங்களை நிரப்புவதற்கான 2022 கால அட்டவணை அறிவிக்கையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம் #TRB
ஏப்ரல் 2-ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு…
ஆகஸ்ட்டில் அரசு கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு
நவம்பரில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு

ஏப்ரல் 2-வது வாரத்தில் TET தேர்வு ; பிப்ரவரியில் அறிவிப்பாணை வெளியீடு உதவிப் பேராசிரியர் தேர்வு, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு உள்ளிட்ட 2022-ம் ஆண்டு பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 9,494 பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர திட்டமிடுபவர்-ஐ வெளியிட்டது TRB

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் ஜூன் – 2022 மாதப் போட்டித் தேர்வு –


3902 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 1087 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்த ஏற்பாடு!!

உதவிப் பேராசிரியர் தேர்வு, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு உள்ளிட்ட 2022-ம் ஆண்டு பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 9,494 பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர திட்டமிடுபவர்-ஐ வெளியிட்டது TRB