உழைப்பின் சிகரம்

1131

புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ்பெற்ற பொழுதுபோக்கு இடமான புதுக்குளம் பூங்காவில் உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ கூடாது என்பதற்கிணங்க,

படம் : பெருமாள்

தன் முதுமை அடைந்த நிலையிலும் அயராது உழைத்து இன்றைய கால சிறுவர்கள் அறியாத அரிய வகை மிட்டாய்களை விற்பனை செய்து இன்றைய இளைய சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நம் முதுமை அடைந்த தாயின் உழைப்பை பாராட்டி வாழ்த்துகின்றோம்