புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் திருவிழா
மாசித் திங்கள் 17 ஆம் நாள் 1.03.22 செவ்வாய்க்கிழமை பூச்சொரிதல் விழாவுடன் விழா தொடங்குகிறது
மாசித் திங்கள் 23ம் நாள் 7.03.22 திங்கள் கிழமை காப்புக் கட்டுதல் விழாவும்
பங்குனி 1ம் நாள் 15.03.22 செவ்வாய்க்கிழமை பொங்கல் தேர் திருவிழாவும் சிறப்பாக நடைபெற உள்ளதால் பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு திருவிழா நடைபெறுகிறது..