ஆலங்குடி பேரூராட்சி திமுக வெற்றி

958

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக கூட்டணி ஒன்பது இடங்களில் வெற்றி பெற்று ஆலங்குடி பேரூராட்சியைக் கைப்பற்றியது


வார்டு 1-திமுக- இந்துமதி சரவணன்
வார்டு 2-சுயேட்சை – அமுதா ரெங்கசாமி
வார்டு 3-திமுக- ஆறுமுகம்
வார்டு 4-திமுக ராஜேஸ்வரி
வார்டு 5-திமுக கிருஷ்ணமூர்த்தி
வார்டு 6-திமுக அகல் லிட்டில் கிரேசியா
வார்டு 7-சுயேட்சை சஷ்டி முருகன்
வார்டு 8- சுயேட்சை காஞ்சனா
வார்டு 9-அதிமுக சித்திரா தேவி
வார்டு 10-அதிமுக கவிதா
வார்டு 11-திமுக சையது இப்ராகிம்
வார்டு 12-சுயேட்சை லெட்சுமணன்
வார்டு 13-திமுக ராசி
வார்டு 14-திமுக கே.பி கே. பனையப்பன்
வார்டு 15-திமுக ஜீவா
திமுக 9 இடங்களையும்
அதிமுக 2 இடங்களையும் சுயேட்சை 4 இடங்களையும் பெற்றுள்ளது