மகனுக்கு 40 வருட ஆயுள் தண்டனை..

638

தாயை எரித்துக்கொன்ற மகனுக்கு 40 வருட ஆயுள் தண்டனை..

#புதுக்கோட்டை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

புதுக்கோட்டை: மருதான்மலையில் தாயை எரித்துக் கொன்ற மகனுக்கு 40 வருட ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை அன்னவாசல் அருகே மருதான்மலையில் கடந்தாண்டு செலவுக்கு பணம் தராத தாயை, தீ வைத்து எரித்துக் கொன்ற மகன் சந்தோஷுக்கு (26 வயது), ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு! எவ்வித சலுகையும் இன்றி 40 ஆண்டுகள் தண்டனையை

அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தகவல்மது அருந்த பணம் தர மறுத்த தாய் லீலாவதியை கொன்ற வழக்கில் மகன் சந்தோஷூக்கு ஆயுள் தண்டனை புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு

ஆயுள் தண்டனையை 40 ஆண்டுகளும் அனுபவிக்க வேண்டும்; குற்றவாளிக்கு எந்த சலுகையும் அரசு வழங்கக் கூடாது

தவறை உணர்ந்து திருந்த சந்தோஷை 3 மாதம் தனிமைச் சிறையிலடைக்கவும் புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவு