ஆக்கிரமிப்பு அகற்றம்

1460

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மகளிர் கல்லூரி வரையிலான நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஆணையர் நாகராஜ் இன்று நேரில் பார்வையிட்டு அகற்றி நடவடிக்கை எடுத்தபோது..