அலங்காநல்லூரை கதிகலங்க வைத்த புதுக்கோட்டை காளை மதுரையா ?

664

புதுக்கோட்டையா ? மோதி பாரு!

#புதுக்கோட்டை மாவட்டத்திற்க்கு பெருமை சேர்க்கும் #கைக்குறிச்சி_தமிழ்ச்செல்வன் அவர்கள் காளைக்கு முதல் பரிசு. இன்று அலங்காநல்லூர் வாடியில் நின்னு ஆட்டம் காட்டி புதுக்கோட்டைக்கு பெருமை சேர்த்த கைக்குறிச்சி தமிழ்ச்செல்வன் அவர்களின் காளை..

*புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியை சேர்ந்த தமிழ் செல்வன் என்பவரது காளைக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கார் பரிசு*