புதுக்கோட்டை திருவப்பூரில் மிகவும் புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசிபெருந்திருவிழா இந்த ஆண்டும் தேரோட்டத்தை முன்னிட்டு
அருள்மிகுஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் விரதம் இருந்து கோவிலுக்கு மேளதாளத்துடன் பால்குடம் எடுத்து வந்தும் கரும்பு குழந்தை தொட்டிலுடனும் ,
அக்கினிச்சட்டி,அழகுகுத் தியும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றியும் பொங்கல் வைத்தும், பூமிதித்தும் சிறப்பு வழிபாடு நடத்தினர் ஆலயத்தில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு .தொடர்ந்து பாலபிஷேகம் நடைபெற்றது