காவேரி ஆற்றின் கிளை நதிகளின் ஒன்றான அரசலாறு ஆற்றில் நீர் திறக்கக்பட்டது. காவேரி ஆற்றின் நீர் திறப்பு குறைக்கப்பட்டு அரசலாறு ஆற்றில் நீர் வரத்து கணக்கில் வைக்கப்பட்டு உள்ளது.

கும்பகோணம் தெற்கு பகுதி மட்டும் மயிலாடுதுறை மாவட்டம் இதன் மூலம் பயன்பெரும்.