அனைக்கரை நான்கு வழி பாலம்.

579

விக்கிரவாண்டி – தஞ்சை நான்கு வழி சாலை திட்டத்தில், இரண்டாம் கட்டமாக உள்ள சோழபுரம் – சேத்தியாத்தோப்பு திட்டம் கீழ் அனைகரை பகுதியில் புதிய நான்கு வழி பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பால பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. சமீபத்தில் தொழிற்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட விபத்துக்கு பின் பணிகள் தொய்வு நிலையில் காணப்படுகிறது.