அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

1064

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

கடலூர், விழுப்புரம், தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக